வணக்கம் பாலாஜி ஏற்கனவே குழு உருவாகி 5.x பதிப்புவரை 85% மேலான மொழிப்பெயர்ப்புகள் தமிழா குழுவைச் சார்ந்த மற்றும் ரெட்ஹேட் நிறுவனம் மூலமும் பங்களிப்பு செய்யப்பட்டு வந்துள்ளது. 2 வருடமாக தொய்வில் உள்ளது. கீழ்க்கண்ட தளத்தில் உங்கள் பயனர் கணக்கைத் திறந்து பங்களிக்கவும் https://translations.documentfoundation.org/ta/ ஏற்கனவே தளத்தில் உள்ள பங்களிப்புகளைப் பார்ப்பதன் மூலம் உங்களுக்குப் பங்களிக்கத் துணைபுரியும் என நம்புகிறேன். நன்றி Thanks & Regards Arun ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ அன்புடன் அருண் நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம் http://thangamaniarun.wordpress.com ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ செவ்., 19 நவ., 2019, பிற்பகல் 1:52 அன்று, Balaji Ravichandran < rbalajives@gmail.com> எழுதியது:
Hi, I am Balaji from Free Software Foundation Tamil Nadu[1] (FSFTN) . FSFTN is planning to involve our Volunteers[2] in Localising the Libre Office Package to Tamil. I would like to know if there are any Tamil Translation currently going on or Could the Community help us on creating a new one for Tamil Tamil Language Code - ta Links :- [1] https://blog.fsftn.org [2] https://wiki.fsftn.org/doku.php?id=localisation Thanks -- Best Regards, Balaji Ravichandran -- To unsubscribe e-mail to: l10n+unsubscribe@global.libreoffice.org Problems? https://www.libreoffice.org/get-help/mailing-lists/how-to-unsubscribe/ Posting guidelines + more: https://wiki.documentfoundation.org/Netiquette List archive: https://listarchives.libreoffice.org/global/l10n/ Privacy Policy: https://www.documentfoundation.org/privacy
-- To unsubscribe e-mail to: l10n+unsubscribe@global.libreoffice.org Problems? https://www.libreoffice.org/get-help/mailing-lists/how-to-unsubscribe/ Posting guidelines + more: https://wiki.documentfoundation.org/Netiquette List archive: https://listarchives.libreoffice.org/global/l10n/ Privacy Policy: https://www.documentfoundation.org/privacy